Tuesday, July 15, 2014


Dubai International Holy Quran Award நடத்தும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்...

நாள்: 18-07-2014 / வெள்ளிக்கிழமை இரவு 10:15 மணியளவில்

இடம்: ஜம்மியத்துல் இஸ்லாஹ் அரங்கம்- அல்கிஸஸ்-துபை Near LULU Hypermarket. (Metro: STADIUM Green Line)

சிறப்புரை: முஃப்தி. உமர் ஷெரீப் காஸிமி அவர்கள்

தலைப்பு: திருக்குர்ஆன் மனிதகுலத்திற்கு ஓர் வழிகாட்டி

அனைவரும் வருக!
பெண்களுக்கு தனிஇட வசதி / Parking வசதி உண்டு இஷா/ இரவுத் தொழுகை அருகிலுள்ள மஸ்ஜிதில் இரவு 8:45 மணிமுதல் நடைபெறும்.

டெய்ரா-அல்கூஸ்-சோனாப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து வாகன வசதி உண்டு

தொடர்புக்கு: 056-7371442 / 056-7371443

0 comments:

Post a Comment