Monday, July 21, 2014


துபாயில் இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கான நோன்பு பெருநாள் விடுமுறை நாட்களை அந்நாட்டு அரசு இன்று அறிவித்தது.
அதில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 27 ஞாயிற்றுக்கிழமை முதல் ஆகஸ்ட் 3 சனிக்கிழமை  வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஜூலை 29 மற்றும் 30 அஃதாவது ஷவ்வால் பிறை 1,2 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment