பெரும்பாலான பெண்கள் வரதட்சணைக்கு எதிரான சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இதுகுறித்து அனைத்து மாநிலங்களும் உச்ச நீதிமன்றம் அனுப்பி உள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், ”தங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக கணவரையும், கணவரது உறவினர்களையும் தண்டிப்பதற்காக வரதட்சணைக்கு எதிரான இந்திய தண்டனை சட்டம் 498ஏ.வை பயன்படுத்தி வரும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டது.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு பிறகு ஏராளமானோர் விடுதலை செய்யப்பட்டிருப்பது பெண்களின் புகார் பொய்யனாது என்பதை நிரூபித்துள்ளதாக உள்ளது. எனவே, இந்திய சட்டப்பிரிவு 498ஏ.வின் படி யாரையும் நீதிபதிகள் உத்தரவின்றி காவல்துறை கைது செய்யக்கூடாது” என அறிவுறுத்தி உள்ளது.

0 comments:
Post a Comment