Wednesday, August 13, 2014

ஆன்டிராய்டு கைபேசியில் படம் வரைய Corel Painter என்ற புது அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலகுவாக படங்களை வரைந்து கொள்ள முடியும்.
இதில் 70 வரையான Painter Brush தரப்பட்டுள்ளதுடன், வரைந்த படங்களை JPEG, PNG மற்றும் PSD கோப்பு வகைகளில் சேமிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
4.99 டாலர்கள் மதிப்புள்ள இந்த அப்பிளிக்கேஷனை கூகுள் பிளே தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

தரவிறக்கச் சுட்டி

0 comments:

Post a Comment