இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தது யார் ?
பிற நாடுகளில் இருந்து நமது நாட்டை இந்தியா என்று அடையாள படுத்தி காட்ட நாம் இன்று பயன்படுத்தும் நமது நாட்டு தேசியக் கொடியை வடிவமைத்தது யார் ?
இப்படி ஒரு கேள்வியை நாம் நம் இந்திய சமூகத்தில் வைத்தால் பெரும்பான்மையான மக்கள் மத்தியில் இருந்து வரும் பதில் பிங்காலி வெங்கையா நாயுடு எனபது தான்.ஆனால் பிங்காலி வெங்கையா நாயுடு 1947 ஜூலை 22 இல் தான் வடிவமைத்தார் .அதற்கு முன்னதாக 1947 ஜூலை 17 இல் தேசியக்கொடி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது .அதை வடிவைத்தவர் ஒரு பெண் .
இதோ வரலாறு உங்கள் பார்வைக்கு நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக… மூன்று அளவு நீளமும், இரண்டு அளவு அகலமும் கொண்ட காதி கைத்தறி துணி ஒன்றை வாங்கிக்கொண்டு போய், தனது மனைவி ஸுரியா தியாப்ஜியிடம் தருகிறார். அவர் ஒரு கைதேர்த்த வண்ணத்தூரிகையாளர்.
கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அந்த அம்மையார், சிகப்பு+மஞ்சள் கலந்து காவி மேலேயும், கரும்பச்சையை கீழேயும், நடுவில் வெள்ளையில் கரு நீல வண்ணத்தில் 24 கால்கள் கொண்ட அசோக சக்கரமும் மிக எழிலாக வரைந்து தருகிறார்.
பக்ருதீன் தியாப்ஜி அதை கொண்டு போய் காந்திஜியிடம் காண்பிக்க, அதற்கு காந்திஜி இன்முகத்துடன் ஒப்புதல் தந்து அட்ஹாக் கமிட்டிக்கு அனுப்ப, அந்த ‘கொடி வடிவமைப்பு கமிட்டி’ அதையே சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியாக அறிவிக்கிறது…
ஜூலை 17, 1947 அன்று அதிகாரபூர்வமாக…

0 comments:
Post a Comment