ஈராக், சிரியா நாடுகளில் பல ஊர்களை ஆக்கிரமித்துள்ள ISIS, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கும் தாக்குவதற்கு திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த பல போராளிகள் அவர்களுடைய படையில் இருப்பதால் அவர்கள் மூலமாக ஐரோப்பா நாடுகளில் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதுள்ள தீவிரவாத அமைப்புக்களில் ISIS தான் மிகுந்த பலம் பொருந்திய தீவிரவாத அமைப்பாகக் காணப்படுகிறது என்றும், விமானங்களை சுட்டு வீழ்த்தக்கொடிய அளவு பலம் பொருந்திய ஆயுதங்கள், ஏவுகணைகள், பீரங்கிகள் போன்றவற்றை அது தன்னகத்தே கொண்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
அதே போன்று அதிக ஆள்பலம் கொண்ட ஒரு அமைப்பாகவும் இது காணப்படுகிறது. அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கைப்படி ISIS இல் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் இருக்கின்றனர்.

0 comments:
Post a Comment