தமிழகத்தில் துல் ஹஜ் மாதத்தின் பிறை தென்படவில்லை..அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை பெருநாள் !
25.09.2014 வியாழக்கிழமை மகரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தென்படவில்லை நாளை 27.9.2014 சனிக்கிழமை துல் ஹஜ் பிறை ஒன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 5ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அரஃபா தினம் மற்றும் மறுநாள் அக்டோபர் 6.10.2014 திங்கள்கிழமை ஈதுல்அல்ஹா ஹஜ் பெருநாள் என்று தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா அறிவிப்பு.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
இன்று (25-09-2014) தமிழகத்தில் பிறை எங்கும் தென்படவில்லை. எனவே பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் இம்மாதத்தை 30-ஆக பூர்த்தி செய்து வரக்கூடிய அக்டோபர் 6 திங்கள் கிழமை தமிழகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் இன்ஷாஅல்லாஹ் கொண்டாடப்படும்.
வெள்ளிக் கிழமை (26-09-2014) மஹரிப் முதல் துல் ஹஜ் மாதம் ஆரம்பம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

0 comments:
Post a Comment