Thursday, September 4, 2014

வி.களத்தூர் நடுத்தெரு குயீல் வீடு மர்ஹும் M.K.A முணாப் அவர்களின் மகன்  அலிபுல்லா என்பவர் சேலம் மருத்துவமனையில் இன்று (04.09.2014) மதியம் 04.30 மணியளவில் வபாத்தானார்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.
(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் )


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.  

0 comments:

Post a Comment