Friday, September 26, 2014

செப்டம்பர் 26 -
நேற்று(25/09/2014) மாலை 7  மணிக்கு பாப்புலர் ப்ரண்ட் அலுவலகத்தில் தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு  நகர செயலாளர் சவுக்கத் அலி தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் அமீர் பாஷா கண்ணியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் பாப்புலர் ப்ரண்ட் சகோதரரர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தினார் 
தகவல் - முஹம்மது பாரூக்.
 

0 comments:

Post a Comment