Thursday, September 25, 2014

ஐ.நா சபையில் இனப்படுகொலையாளன் ராஜபக்சே பேச எதிர்ப்பு தெரிவித்து வி.களத்தூர் திமுக கருப்பு கொடி ஏற்றி  போராட்டம் நடத்தினார்

இன்று கருப்பு சட்டை அணியும் போராட்டம் திமுக செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள  வி.களத்தூரில் இன்று கருப்பு சட்டை ஐநா சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சேபே கண்டனம் தெரிவித்து..

ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் பேருந்து நிலையம்
முன் போராட்டம்நடைப்பெற்றது.

ராஜபக்சே பேசுவதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட ஐந்து அம்ச கோரிக்கைகள் இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வி.களத்தூர் போன்ற பல்வேறு பகுதி தமிழர்களின் போராட்டம் காரணமாக ஐ.நா. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment