Wednesday, September 24, 2014

அமெரிக்காவைமட்டுமின்றி உலகையே அதிர வைத்த செப்11, 2004ஆம் ஆண்டின் இரட்டை கோபுர தாக்குதல்வழக்கின் தீர்ப்புநேற்று அமெரிக்கநீதிமன்றத்தில் வெளியானது
 
இந்த தீர்ப்பின்படி இந்ததாக்குதலுக்கு காரணமான பின்லேடனின் மருமகன் சுலைமான்அபு ஹயாத்துக்குஅமெரிக்க நீதிமன்றம்ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
அமெரிக்காவில்செப் 11, 2004ஆம்  ஆண்டு அல்கொய்தாபோராளிகளால் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலில்300 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம்2973 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கபடைகள் பின்லேடனைசுட்டுக்கொன்ற பின்னர் அவருடைய மருமகனை உயிருடன்பிடித்து நீதிமன்றத்தில்ஒப்படைத்தனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக நடந்துவந்த இந்தவழக்கின் தீர்ப்புநேற்று வெளியிடப்பட்டது. அந்த தீர்ப்பில், "அமெரிக்கர்களை கொல்ல சதிதிட்டம் தீட்டியதற்காகவும், தீவிரவாதிகளுக்கு தேவையானவற்றை வழங்கியதற்காகவும்சுலைமானுக்கு  ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாகவும், அதுமட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள அவருடைய சொத்துக்கள்அனைத்தும் பறிமுதல்செய்யப்படுவதாகவும் நீதிபதி லீவிஸ்கெப்லன்  தீர்ப்பில்  கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment