Thursday, December 18, 2014

 Android apps for making free international callsAndroidroid apps for making free international calls

ஆண்ட்ட்ராய் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்துவதற்கு எண்ணற்ற அப்ளிகேஷன்கள் உள்ளன. அவற்றில் ஒரு சில மட்டுமே பயனுள்ளதாக உள்ளன.

மற்றவையெல்லாம் உங்களுடைய பணத்தை வீணாக்குபவைகளாகவும், நேரத்தை வீணாக்குபவஐகளாகவும் இருக்கின்றன.

பயனுள்ள அப்ளிகேஷன் வகையில் சேரக்கூடிய இரண்டு அப்ளிகேஷன்களை இப்போது பார்ப்போம்.

இந்த அப்ளிகேஷன் மூலம் இலவசமாக போன் கால்கள் செய்து பேச முடியும். இதுதான் இந்த அப்ளிகேசனின் முக்கிய பயன். அதுவும் இலவசமாக....

ஆம். இலவசமாக பேச இந்த இரண்டு ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் பயன்படுகின்றன.

Bigo Free Call Android apps

இது இலவசமாக ஆண்ட்ராய்ட் போன் மூலம் இலவசமாக போன்கால் செய்து பேச பயன்படுகிறது.

தரவிறக்கம் செய்ய சுட்டி:

www.bigo.sg

Nanu Free Call Android apps

இந்த அப்ளிகேஷனும் இலவசமாக பேசுவதற்கு பயன்படுகிறது.

தரவிறக்கம் செய்ய சுட்டி:

download Free Call Android apps

குறிப்பு: இந்த அப்ளிகேஷன்களை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட நிபந்தனைகளே ஏற்க வேண்டும்.

அப்ளிகேஷனுக்கான சரியான டவுன்லோட் இணைப்புக்கு கூகிளில் சர்ச் செய்யவும்.

0 comments:

Post a Comment