Monday, December 15, 2014

வி.களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு மர்ஹும் அப்துல் காதர் அவர்களின் மகன் ஹாஜி பிச்சை கனி அவர்கள் (14-12-2014) நேற்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானார்.இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.

இவர் முகமது சாலிஹ் மற்றும் அக்பர் பாஷா அவர்களின் தந்தை ஆவார். இன்ஷா அல்லாஹ் இன்று காலை 9: 30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 comments:

Post a Comment