அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றோம் …
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
நமது வலைத்தளம் நேற்றுடன் 1 வருடம் நிறைப்பெற்று. இன்று முதல் இரண்டாம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. உங்கள் வி.களத்தூர் பார்வை. - அல்ஹம்துலில்லாஹ் !!!
கடந்த 2013 ஆம் வருடம் டிசம்பர் 26 ஆம் தேதி அன்று நமது வி.களத்தூர் பார்வை இனையத்தளம் முதல் அடியெடுத்து வைத்தது. தங்கள் அறிந்ததே..
இந்த நாளில் இத்தளத்தை 2ஆம் ஆண்டிற்கு முன்னேறச் செய்த இறைவனுக்கும், வாசகர்களுக்கும் செய்திகளை E-MAIL மூலமாகவும் ,WHATSAPP, FACEBOOK மூலமாகவும் அனுப்பிய நண்பர்களுக்கும், நமது வலைத்தளத்தின் தவறுகளை சுட்டி காட்டிய நண்பர்களுக்கும், எனது வலைத்தளத்தை இணைப்பு வைத்த நமது ஊர் சகோதர வலைத்தளத்திற்கும், வெளியூர் சகோதர வலைத்தளத்திற்கும் நமது வலைத்தளத்தின் செய்திகளை Facebook ,Google+ , TWITTER வழியாக Share செய்யும் நண்பர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றினை தெரிவித்துக்கொள்கிறேன்...
இத்தளம் தனிப்பட்ட யார் மனதையும் புன்படுத்தமால் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
நான் வெளியிடும் செய்தியை யார் மனதாவது புன்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்...
மேலும் நமது வலைத்தளத்தை இது போல் மென்மேலும் தொடர்ந்து வி.களத்தூர் பார்வை இனையத்தளம் செயல்பட உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எதிர்பார்கிறேன்…
அன்புடன் -
மு.முஹம்மது பாரூக் - BCA
mdfarookvkr@gmail.com
vkrexpress@gmail.com
Vkalathurparvai.blogspot.com
இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒரு இனிய விழாவில் சந்திப்போம்..…

வி.களத்தூர் பார்வைக்கு சகோதர வலைத்தளம் வி.களத்தூர்.இன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
ReplyDeleteநமது ஊர் வலைத்தளத்தில் முதல் வருடத்தில் இவ்வளவு பெரிய
சாதனை செய்தது உன் வலைத்தளம் மட்டுமே.
இந்த சாதனை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.