
80 பேர் கலந்து கொண்ட இம்முகாமில் ஆண்கள் 54 பேரும் பெண்கள் 13 பேருமாக 67 பேர் குருதி கொடையளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹுவின் உதவியால் இரத்ததானத்தில் தொடர்ந்து தமிழகத்தில் பல வருடங்களாக முதலிடம் பெற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்தானத்தில் சாதனை படைத்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
”ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லாம் மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார்” அல் குர்ஆன் 5:32












0 comments:
Post a Comment