மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான Windows 10 இனை அறிமுகம் செய்யும் தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இவ் இயங்குதளத்தின் Technical Preview வெளியிடப்பட்டுள்ள நிலையில் முழுமையான பதிப்பு 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையிலேயே ஜனவரி மாதம் 21ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வில் சில ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்கள் தொடர்பான தகவல்களும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment