Wednesday, December 10, 2014

வி.களத்தூர் கடை வீதி மர்ஹீம் வைத்தியகாரர் தஸ்தகீர் அவர்களின் மகன் சலீம் பாஷா என்பவர் நேற்று  (09-12-2014) மாலை சுமார் 6 மணியளவில் சென்னையில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியுன்.

இவர் காமில் ஷா, லியாக்கத் அலி மற்றும் உசேன் ஆகியோரின் தம்பியாவார்.

ஜனாசா சென்னையில் சங்கராபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 comments:

Post a Comment