தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் லப்பைக்குக்டிகாடு (நகரம்) மற்றும் Y.F.A மெடிக்கல் சென்டர் இனைந்து நடத்தும் தோல் மற்றும் முடி இலவச பரிசோதனை முகாம்.
நாள் - 21/12/2014 ஞாயிற்று கிழமைநேரம். காலை 10;00 மணி முதல் மாலை 1;00 மணி வரை. இடம் - MSM காம்ப்ளக்ஸ் லப்பைக்குக்டிகாடு. குறிப்பு - முன்பதிவு அவசியம். தொடர்ப்புக்கு - 9940720945 முஹம்மது இலியாஸ்.
0 comments:
Post a Comment