Friday, January 30, 2015

லப்பைக்குடிக்காடு தப்லீக் இஸ்திமாவிற்கு வருக! வருக!!
நமதூர் பெரிய பள்ளிவாசலில் இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு வி.களத்தூர் ஜமாத் தலைவர் - லியாகத் அலி அவர்கள் லப்பைக்குடிக்காட்டில் நாளை மற்றும் மறுநாள் நடைப்பெற இருக்கும் தப்லீக் இஸ்திமாவிற்கு வி.களத்தூர் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு பயன்அடைய வேண்டும் என்று தலைவர் குறிப்பிட்டார்.

வரலாற்றில் முதல் முறையாக தப்லீக் இஸ்திமாவிற்கு விளம்பர பலகை வைத்த லப்பைக்குடிக்காடு தமுமுக ...

புகைப்படம் இதோ..

0 comments:

Post a Comment