Thursday, January 22, 2015

சவூதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் (வயது 90) உடல் நல குறைவு காரணமாக இன்று அதிகாலை 1.00A.M. அளவில் மரணமடைந்தார். கடந்த சில வாரங்களாக அவர் நிமோனியா நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
புதிய மன்னராக அவருடைய சகோதரர் சல்மான் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம் ..

0 comments:

Post a Comment