Thursday, January 1, 2015


பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்.

இந்நிலையில் தனது தாயின் மரணத்தால் மனமுடைந்த நான்  இஸ்லாம் மதத்திற்கு மாறினேன்.

தனது பெயரைக் கூட அப்துல் காலிக் என்று மாற்றம் செய்து உள்ளேன்.

மேலும் நான் 5 நேரமும் தவறாமல் தொழுது வருவதாக யுவன் தெரிவித்தார். இந்நிலையில் யுவனுக்கும்  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஜப்ருன்னிஸாருக்கும் நேற்று கீழக்கரையில் திருமணம் முடிந்தது.

ஜப்ருன்னிஸார் துபாயில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவனின் திருணமத்தில் இளையராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாரும் பங்கேற்கவில்லை. அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

0 comments:

Post a Comment