மில்லத் நகர் மதினா தெரு ஆலங்கிரி வீடு மர்ஹும் ஆலம்கீர் பாஷா அவர்களின் மனைவி ஹைருன்னிஸா என்பவர் இன்று காலை சுமார் 10.00 மணியளவில் திருச்சியில் உடல்நிலை சரி இல்லமாமை காரணமாக வபாத்தானார்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
இவர் அபுதாபி நஜீம்தீன் மற்றும் குல் முஹம்மது அவர்களின் தாயார் ஆவார்.
(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மையாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்
0 comments:
Post a Comment