உலகத்தின் நெ.1 கைப்பேசி / ஸ்மார்ட்ஃபோன் மற்றூம் டேப்ளட்களுக்கான மென்பொருள் ஆன்ட்ராயிட் எனப்படும் கூகுள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு. இது ஜிஎமெஸ் (GMS) என்னும் முறையில் இந்த மென்பொருளை சாம்சங்க் முதல் அனைத்து நான் ஆப்பிள் ஃபோன் நிறுவங்களுக்கு கொடுக்கிறது. இதன் மூலம் பல வெர்ஷன்கள் வந்தாலும் எல்லா போன்களும் ஒரே ஆன்ட்ராயிட் மென்பொருளை கொடுப்பதில்லை காரணம் லேட்டஸ்ட் மென்பொருளான ஜெல்லி பீன் ஸ்மார்ட் ஃபோன் என்ற போன்களுக்கு மட்டும் தான் உபயோகபடுத்த முடியும். பட்ஜெட் ரக சின்ன ஃபோன்களுக்கு இதை இன்ஸ்டால் செய்ய மினிமம் 512 எம்பி மெம்ரி தேவை . அதனால் ஜின்சர் பிரட் / கிட்காட் / ஃப்ரோயோ எனப்படும் ஆன்ட்ராயிட் 2.2 இன்னும் பல ஃபோன் கம்பெனிகள் உபயோகபடுத்துகின்றனர்.
Monday, February 24, 2014
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment