அங்கே தானே தனியாக ஒரு கோவில் கட்டி
கும்பாபிஷேகமும் நடத்தியவர்.
( ஹிந்து பிராமின் _ அய்யங்கார்.)
இப்போது முஸ்லிமாக மாறி உள்ளார்.
முஹம்மது சாதிக் .
2002 இல் மதம் மாறியவர்
கடந்த பத்து ஆண்டுகள் பல நாடுகள் சென்று
பல பேரை முஸ்லிம்களாக மாற்றி இருக்கிறார்.
ஒரு மிகப்பெரிய இஸ்லாம் கல்விச்சாலை யும் அமைத்து
பெறும் பங்காற்றி வருகிறார்.
அவரது விடியோ வை பதிவேற்றம் செய்தேன்.
முழுமையாக ஆக வில்லை.
ஒரு பகுதியை ( சிறிதாக பிரித்து ) பதிவேற்றம்
செய்து முயற்சி செய்கிறேன். ஒவ்வோவறு பாகமாக
பதிவேற்ற முயற்சி செய்கிறேன்... இன்ஷா அல்லாஹ்.
இது முதல் பாகம். அவரின் ஆரம்ப நிலை.

Post by Abdul Karim Pea.

0 comments:
Post a Comment