வி.களத்தூரில் இன்று (29-03-2014) காலை சுமார் 8.00 மணியளவில் வி.களத்தூர் கல்லாற்றில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.
மில்லத் நகர் இமாம் அஷ்ரப் அலி ஹஜரத் அவர்கள் தொழுகையை நடத்தினார்.
அதன் பிறகு குத்பாவை இமாம் அஷ்ரப் அலி அவர்கள் ஒதினார்கள்
பிறகு மழை வேண்டி நீண்ட நேரம் துவா கேட்டனர்.
தொழுகையில் வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
“அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.” (அல்குர்ஆன் 2:3)
புகைப்படம்: ஆலி U.முஹம்மது இக்பால்.மற்றும் சை.பைஜுர் ரஹ்மான்

























0 comments:
Post a Comment