சண்டிகர்மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அரியானாமாநிலத்திற்க்கு சென்றார்.அப்போது நடந்த பேரணியில் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர்தாக்க முயற்சி செய்தார். இதனையடுத்து அவரை சூழ்ந்து கொண்ட ஆம் ஆத்மி தொண்டர்கள் மர்மநபரை அடித்து உதைத்தனர். இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Friday, March 28, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment