Friday, March 28, 2014

பாக்தாத்,ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் மற்றும்புறநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதிகளில் 4 இடத்தில் அடுத்தடுத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றன. இதில் மொத்தம் 26 பேர் பலியானார்கள். மேலும் 84 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

0 comments:

Post a Comment