Wednesday, March 19, 2014


துபாய்,
7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியா, வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் மூன்று கட்டமாக நடைபெற இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. 7வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 20 போட்டிகள் நடைபெறுகிறது. ஏப்ரல் 16-ல் தொடங்கி ஏப்ரல் 30-ம் தேதி வரை, அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய நாடுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

போட்டி விபரம்:

ஏப்ரல் 16-ம் தேதி அபுதாபி மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஏப்ரல் 17-ம் தேதி ஷார்ஜா டெல்லி டேர்டெவில்ஸ்- பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

ஏப்ரல் 18-ம் தேதி அபுதாபி சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப்,
ஐதராபாத் சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்

ஏப்ரல் 19-ம் தேதி துபாய் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்- மும்பை இந்தியன்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ்

ஏப்ரல் 20-ம் தேதி ஷார்ஜா ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஏப்ரல் 21-ம் தேதி அபுதாபி சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ்

ஏப்ரல் 22-ம் தேதி ஷார்ஜா கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஐதராபாத் சன்ரைசர்ஸ்

ஏப்ரல் 23-ம் தேதி துபாய் ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ்

ஏப்ரல் 24-ம் தேதி ஷார்ஜா பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஏப்ரல் 25-ம் தேதி துபாய் ஐதராபாத் சன்ரைசர்ஸ் -டெல்லி டேர்டெவில்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ்

ஏப்ரல் 26-ம் தேதி அபுதாபி ராஜஸ்தான் ராயல்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஏப்ரல் 27-ம் தேதி ஷார்ஜா டெல்லி டேர்டெவில்ஸ்-மும்பை இந்தியன்ஸ்
ஐதராபாத் சன்ரைசர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்

ஏப்ரல் 28-ம் தேதி துபாய் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஏப்ரல் 29-ம் தேதி அபுதாபி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்

ஏப்ரல் 30-ம் தேதி துபாய் மும்பை இந்தியன்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ்

0 comments:

Post a Comment