பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக வேட்பு மனுதாக்கல் செய்துள்ள ஆர்.பி. மருதராஜா தனது சொத்து மதிப்பை அபிடவிட்’ ஆக தாக்கல் செய்துள்ளார். அதன்படி
ஆர்.பி.மருதராஜாவிற்கான அசையும் சொத்து ரூ.3 லட்சத்து 90ஆயிரத்து 213. அசையா சொத்து ரூ.2 லட்சத்து 71 ஆயிரத்து 168ஆகும்.
ஆர்.பி. மருதராஜாவின் மனைவிக்கு சொந்தமான அசையும் சொத்து ரூ.16 லட்சத்து 18ஆயிரம். அசையா சொத்து ரூ.33ஆயிரத்து 300 ஆகும்.இதுதவிர 2 வாகனங்கள் ரூ.21ஆயிரத்து 250 மதிப்பிலும், ரூ.3 லட்சத்து 40ஆயிரம் மதிப்பிலும் உள்ளன. 560 கிராம் தங்க நகைகள் ரூ.16 லட்சத்து 80ஆயிரம் உள்ளது.2012–ல் ஆர்.பி. மருதராஜா வருமான வரி தாக்கல் செய்துள்ள படிவத்தின்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சத்து 87ஆயிரத்து 683 வருமானமாக தெரிவித்துள்ளார்.பூர்வீக சொத்து ரூ.12 லட்சத்து 50ஆயிரம். ஆர்.பி. மருதராஜாவின் தற்போதைய தோராய சொத்து மதிப்பு மொத்தம் ரூ.1 கோடியே 77 லட்சத்து 50ஆயிரம். மனைவியின் தோராய சொத்து மதிப்பு ரூ.60லட்சமாகும்.

0 comments:
Post a Comment