வி.களத்தூர்,ஜூன் 2 -
வி.களத்தூர் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இன்று (02.06.2014) திங்கள்கிழமை இஸ்லாமிய விழிப்புணர்வு விழா நடத்தப்படுகிறது. இவ்விழா திங்கள்கிழமை மாலை அசர் தொழுகைக்கு பிறகு (நடுதெரு சந்திப்பு) கலிபா(ரலி) திடலில் நடத்த இருந்தது. நடுத்தெரு ஹாஜியார் என்பவர் இன்று காலை 5.00 மணியளவில் வபாத்தனார்.
இதனால் பள்ளிவாசல்தெருவில் இஸ்லாமிய விழிப்புணர்வு விழா இன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு
ஜமாத்தார்கள் தலைமையில் நடைபெற உள்ளது. நிகழ்சியில் சேலம் மதரஸா நூருல் இஸ்லாமின் பேராசிரியர் எம்.அபுதாஹிர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

0 comments:
Post a Comment