
வி.களத்தூர்,ஜூன் 2 -
வி.களத்தூர் நடுத்தெரு மிரலிவீடு முஹம்மது ஹாஜாமொய்தீன் மகன் ஹாஜியார் என்பவர் இன்று (02/06/2014) திங்கட்கிழமை காலை 5.00 மணியளவில் திண்டிவனம் அருகே பேருந்து விபத்தில் வபாத்தனார்.இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.
(அண்ணாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்)
இவர் தனியார் ஆம்னி பேருந்தில் டிரைவராக பணி புரிந்து வந்தார் .
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
0 comments:
Post a Comment