வி.களத்தூர் தெற்குத் தெரு அருப்புகாரர் மீரா அவர்களின் மகன் சையது பாஷா என்பவர் (18.06.2014) அன்று அதிகாலை 4:45 மணியளவில் அல் -அய்னில் (Al Ain) வாபத்தானர்.அவரின் ஜனாசா நாளை (26/06/2014) காலை வி.களதூருக்கு வருகிறது. ஊருக்கு வந்த சில மணி நேரங்களில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிகிறது.
(அண்ணாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்)
இவர் மாலிக் பாஷா , மற்றும் அப்துல்லா பாஷா இவர்களின் தம்பியும் ஆவர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
0 comments:
Post a Comment