Tuesday, June 3, 2014

முஸ்லிம் சகோதர்கள் கவனத்திற்கு

முஸ்லிமான ஒவ்வருவரும் கட்டாயம் SHARE செய்யவும்
அடுத்தவருக்கும் எத்தி வைக்கவும்
நீங்களும் கடைப்பிடிக்கவும்..!

சகோதர , சகோதரிகளே,
ஒரு மிக முக்கியமான செய்தி...

Google, மற்றும் yutube, இணையத்தை மூன்று நாட்களுக்கு உபயோகப்படுத்த வேண்டாம்...
என்று... உலக இஸ்லாமிய அறிஞர்கள் நமக்கு அழைப்பு விடுத்துள்ளனர்...!

காரணம்: இஸ்லாத்தையும் முகமது நபியை யும் அவமதித்த திரைப்படத்தை நீக்கக்கோரி உலக முஸ்லிம்கள் இந்நிறுவனத்திற்கு விடுத்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று இவ்விரு இணையதள நிறுவனங்களும் நிராகரித்துவிட்டன.!

இ­தன் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு Google, மற்றும் YouTube, ஐ முஸ்லீம்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

முஸ்லிம்கள் இந்த இரண்டு ஊடகங்களையும் இந்த மூன்று நாட்களுக்கு (Google மற்றும் YouTube.ஐ) நிராகரிக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட 210 மில்லியன் டாலர்கள் அளவுக்கு நாம் இவர்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்த முடியும்.

உலக ஊடகங்களை பயன்படுத்தும் சுமார் அரை பில்லியன் முஸ்லிம்கள் இவற்றை நிராகரிக்கும் பட்சத்தில்..
நிட்சயம் நாம் இவர்களுக்கு எதிரான ஒரு வலுவான பொருளாதார இழப்பை ஏற்படுத்த முடியும்..

மேலும்... இதை போன்ற கேடுகெட்ட பொய்களை பரப்புவதில் இருந்தும் ஒரு எட்சரிக்கையும் இவர்களுக்கு எதிராக நாம் விடுக்க முடியும்..!

இதற்கு முன்னர் டென்மார்க் நாடு முகமது நபியையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் வகையில் கார்டூனை வெளியிட்டு உலக முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய போது...
உலகின் கிடத்தட்ட 20 முஸ்லிம் நாடுகளில் டென்மார்க் நாட்டு பொருட்கள் தடை செய்யப்பட்டு அந்நாட்டுக்கு கோடிக் கனக்கனகான டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டு...
இறுதியில் இஸ்லாமிய சமுதயத்திடம் அந்நாடு மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது..

.அதை போன்ற ஒரு வலுவான எதிர்ப்பை இப்போதும் பதிவு செய்வது நம் அனைவரின் கடமையும் ஆகும்.

ஆகவே தயவு செய்து 3 நாட்களுக்காவது கூகிள் மற்றும் யூடியூபை உபயோகப் படுத்தாமல் தவிர்ப்போம்.
சகோதர சகோதரிகளே இதன் மூலம் கேடுகெட்ட ஊடகங்களின் பொய்களில் இருந்தும் விசக் கருத்துக்களில் இருந்தும் சமூகத்தின் சகோதரத் துவத்தை காப்போம்...!

இதை அனைவரும் share செய்து முகமது வின் அனைத்து உம்மத்துக்களுக்கும் அறியச் செய்வோம்..!

இஸ்லாமிய எதிரிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் 3 நாட்களுக்ள் முஸ்லிம்கள் இந்த சமூக தளங்களை புறக்கணிப்போம் .ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இதை எடுத்து சொல்லுங்கள் ...

0 comments:

Post a Comment