Tuesday, July 8, 2014


எட்டு மணி நேரம்
விமான நிலையத்தில்
பரிதவித்த தமிழர்கள்

நேசக்கரம் நீட்டி உதவிய
குவைத் தமுமுக
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,


ஞாயிறு 06-7-2014மாலை 5..30
மணிக்கு குவைத் தமுமுகவிற்க்கு
ஒருவர் போன்செய்து குவைத்
ஏர்போட்டில் காலை 9.30 மணிக்கு
வந்த தமிழர்கள் மாலை வரை
யாரும் அழைக்க வராமல் இருப்பதாகவும்

உணவு தண்ணிர் இல்லாமல் பரிதவித்து வருவதாகவும்,

குவைத்தில் மனித நேய பணிகளை செய்து வரும் தமுமுக
இவர்களுக்குஉதவவேன்டும் எனவும்,

அவர் தனதுபெயர் செந்தில்எனவும் கூறினார்.

தகவல் கிடைத்த உடனே களத்தில் இறங்கிய தமுமுக நிர்வாகியான பீர் மரைக்காயர் தனது வாகனத்தை எடுத்து கொன்டு ஏர்போர்ட்டிற்க்கு
சென்று எட்டு தமிழர்களையும்
அழைத்துவந்து அவர்களது கம்பெனி கேம்புக்குஅழைத்து சென்று விட்டார்.

இதற்கு இடையில்
மண்டலஇணைசெயலாலர் சமதுக்கும் , மங்காப் கிளை முன்னால் துணை தலைவர் கமாலுக்கும். தகவல்
கொடுக்கப்பட்டது.

உடனடியாக எட்டு சகோதரர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்து வழங்கினார்கள்

யாரும் அறியாத நாட்டில் யாரோ ஒருவர் தகவல். கொடுக்க் எங்களை பாதுகாப்புடன் உரியவர்களிடம்
சேர்த்த த முமுகவை அவர்கள் மனதார பாராட்டினர்.

எட்டு சகோதரர்களும் தஞ்சை , அதிராம்பட்டினம் , புதுக்கோட்டை. ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்
தாயகத்தில் இருந்து அனுப்பிய ஏஜெண்ட் குவைத் நாட்டின் அரபிக்கு சரியான தகவல் கொடுக்காததே

அந்த கம்பெனி நிர்வாகமும் தமுமுக சகோதரர்களிடம் நன்றி யை தெரிவித்தனர்

அல்ஹம்துலில்லாஹ்

0 comments:

Post a Comment