Saturday, July 26, 2014

லைலத்துல் கதர் வெள்ளிகிழமை அன்று இரவு வி.களத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் புனித லைலத்துல் கதர் இரவை முன்னிட்டு  சிறப்பு தொழுகைகளும், சிறப்பு பயான்களும் இரவு முழுவதும் நடந்தது.

வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசல் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது.

அதன் பின்னர் இறுதியகாக கபர்ஸ்தான் சென்று சிறப்பு துவாவுடன்நிறைவுபெற்றது..

அதன் புகைப்படம் தொகுப்பு வெளிநாட்டில் இருக்கும் நம் சகோதரகளுக்காக ...  


























0 comments:

Post a Comment