அமீரகத்திற்குட்பட்ட அபுதாபி மண்டல தமுமுக சார்பில் நேற்று (05-07-2014) ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அமீரக தமுமுக தலைவர் அதிரை அப்துல் ஹாதி , துணைப் பொதுச்செயலாளர் டாக்டர்.அப்துல் காதர் மற்றும் அபுதாபி மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்.
இதில் ம.ம.க மாநில இணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீது, கழக பேச்சாளரும் பத்திரிக்கையாளருமான என்.தைமிய்யா, கழக பேச்சாளரும், இஸ்லாமிய அழைப்பாளருமான கோவை முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
இறுதியாக இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்வும் நடைபெற்றது.


- - முத்துப்பேட்டை முகைதீன்

0 comments:
Post a Comment