ஜெர்மனி பெர்லின் நகரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த பன்மடங்காக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கிருஸ்தவ மதத்தினரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. யூதமதம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஜெர்மனியின் பெர்லின் மற்றும் புராட்டெஸ்டன் ஆகிய நகர புள்ளி விபர மையத்தின் தகவலை ” தேஜஸ் ” நாளிதளில் இவ்வாறு தெரிவித்திருக்கும் அந்த பத்திரிக்கை பெர்லினில் 1992 இல் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 9.2 % இருந்து 9.5 % வரை சிறிது அதிகரித்தது.
இந்த நிலை கிறிஸ்தவ புராட்டெஸ்டன் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 17.5 % இருந்து 26 % வரை சரிந்து விட்டது. இது பெர்லின் புரோட்டெஸ்டன் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவு என கருதப்படுகிறது.
கடைசி சில ஆண்டுகளில் பெர்லின் நகரில் யூதர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்து 2011 ஆம் ஆண்டுகளில் 10000 மாக சுருங்கிப்போயிற்று. ஆனால் பெர்லின் நகரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் தொடந்து வளர்ச்சியடைந்துள்ளது. 132,000 இருந்த முஸ்லிம்கள் 249,000 அதிகரித்துள்ளது.
ஈமான் கொண்டவர்களாயினும் யூதர்களாயினும் கிறிஸ்தவர்களாயினும் ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின்மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிகளான நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் நற்கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமே இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு யாதாரு பயமும் இல்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்
( அல் குர்ஆன் 2:62 )
( அல் குர்ஆன் 2:62 )

0 comments:
Post a Comment