Monday, July 7, 2014

ஷரிஅத்சட்டம் செல்லுபடிஆகாது என்றுஇந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போட்டி நீதிமன்றங்கள்குறித்த பொதுநலமனுவைவிசாரித்து உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பைவழங்கியது. சட்டப்படி ஷரியத் நீதிமன்றங்களுக்கு எந்த அங்கீகாரமும்  கிடையாதுஎன்றும் தனிமனிதஉரிமைகளை பாதிக்கும் மதச்சட்டங்கள் சட்டவிரோதம் என்றும் மதகட்டளைகளை ஏற்கவேண்டிய அவசியம்யாருக்கும் இல்லை மக்களின் அடிப்படையை உரிமையைபறிக்க எந்தமதத்துக்கும் அதிகாரம் இல்லை என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment