Sunday, July 27, 2014

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஈத் பெருநாள்
துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் 28.07.2014 திங்கட்கிழமை ஈத் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி அமீரகத் தலைவர்கள் பொதுமக்களுக்கு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment