அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ் ]
வி.களத்தூர் பார்வை வாசகர்களுக்கு எனது மனம்மார்ந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
நோன்பு காலங்களில் நாம் எப்படி இருந்தோம்,
அதிகம் நன்மைகள் செய்தோம் , குர் ஆன் ஓதினோம் , தர்மம் செய்தோம் , ஐந்து நேரம் ஜமாத்துடன் தொழுதோம் ,
இன்னும் பல உபரியான நற்காரியங்கள் செய்தோம். அதேபோல மற்ற 11 மாதங்களும் அப்படி இருக்க அல்லாஹ் நமக்கு தௌபீக் செய்வானாக........ ஆமீன்...........

ஒருவொர்கொருவர் மனம் மகிழ்ந்து கொண்டாடுவோம் ! கட்டி தழுவி வாழ்த்துக்கள் சொல்வோம்!
திருநாள் அது பெருநாள் என்றும் இல்லாத மனம் மகிழ்ளும் அந்த நாள் ! நோன்பாளிகள் மகிழும் திருநாள் அதுதாம் பெருநாள்!
வளைகுடா மற்றும் உலகங்கிலும் வகிக்கும் வி.களத்தூர் மக்களுக்கு ஒரு அன்பார்ந்த வேண்டுக்கோள் தங்கள் வகிக்கும் இடத்தில் நடந்த ஈத் பெருநாள் தொழுகை நமது ஊர் மக்களின் குருப் ஃபோடோ நீங்கள் எடுத்து அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
vkrexpress@gmail.com
உங்கள் போட்டோவை எனக்கு எளிய முறையில் WHATS'APP மூலமாக அனுப்பலாம் அனுப்ப வேண்டிய
மொபைல் எண் :+9715946863 (முஹம்மது பாரூக்)இந்தியா


0 comments:
Post a Comment