Thursday, July 17, 2014

சிரியாவில் இஸ்லாமிய சட்டத்தை பெண்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் 'பெண்கள் படையணி' உருவாக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில்ஷியா ஆதரவுஅரசுக்கு எதிராக.எஸ்..எஸ். அமைப்பின் போராளிகள்சண்டையிட்டு வருகிறார்கள். அந்நாட்டின் மொசூல், திக்ரித், கர்பாலா உள்படபல்வேறு நகரங்களைகைப்பற்றினர் .எஸ்..எஸ். சன்னி போராளிகள்தாங்கள் ஏற்கனவேசிரியா நாட்டில்கைப்பற்றிய பகுதிகளையும், ஈராக்கின் வடக்கு எல்லையோரம்கைப்பற்றிய பகுதிகளையும் ஒன்றாக இணைத்து இஸ்லாமியநாடு என்றஒரு நாட்டைஉருவாக்கினர். ஈராக், சிரியா நாடுகளில் கைப்பற்றியபகுதிகளுக்கு போராளிகள் இஸ்லாமிய நாடு என்றுபெயர் சூட்டிஉள்ளனர். இந்தநாட்டுக்கு தலைவராக அபு பக்கீர் அல்-பகாதி என்பவரையும்அறிவித்தனர்.
சிரியாவில்இஸ்லாமிய சட்டத்தைபெண்கள் கடைபிடிக்கிறார்களாஎன்பதை கண்காணிக்கசன்னி முஸ்லிம்களின்ஆயுத அமைப்பான.எஸ்..எஸ். இயக்கத்தில் 'பெண்கள்படையணி' உருவாக்கப்பட்டுள்ளது. சன்னி முஸ்லிம்களின்ஆயுதப்படையான .எஸ்..எஸ். சிரியாவின் ரக்காஉள்ளிட்ட நகரங்களையும்ஈராக்கில் மொசூல்உள்ளிட்ட நகரங்களையும்கைப்பற்றி தனிதேசமாகபிரகடனப்படுத்தி உள்ளது.
ஷரியத்சட்டத்தை இஸ்லாமியபெண்கள் முழுமையாககடைபிடிக்கிறார்களா? என்பதுதான் இந்தபெண்கள் படையணியின்முதன்மைப் பணிகளில்ஒன்று
 இது குறித்து ரக்காவில்.எஸ்..எஸ். அமைப்பின் தளபதிகளில்ஒருவரான அபுஅகமது கூறுகையில், பெண்களுக்கு என்று தனி படையணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் படைப்பிரிவில் சேருவோருக்குதனியே அனைத்துவசதிகளும் செய்துதரப்பட்டுள்ளன.
பெண்களைகண்காணிக்க கடந்த மாதம் ஈராக்கின் மொசூல்உள்ளிட்ட நகரங்களைக்கைப்பற்றிய பின்னர்தான் இப்படையணி உருவாக்கப்பட்டது. இஸ்லாத்தை முழுமையாக பெண்கள் கடைபிடிக்கவிழிப்புணர்வு ஏற்படுத்துதல், அப்படி கடைபிடிக்காத பெண்களைகைது செய்துதண்டித்தல் ஆகியவற்றை இந்த படையணி மேற்கொள்ளும்.
போராளிகளின்மனைவிகளும்.. இந்தப் படையணியில் தற்போது ரக்காநகரைச் சேர்ந்தபெண்களோ அல்லதுசிரியாவின் இதர பகுதிகளில் உள்ள .எஸ்..எஸ். இயக்கத்தில்உள்ள முஜாஹிதீன்களின்மனைவியரோ இணைந்துகொள்ளலாம் என்றும்அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுஎனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில்இந்த படையணியால்கைது செய்யப்பட்டஜைனாப் என்றஇளம்பெண் கூறுகையில், நான் தெருவில்நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது வாகனத்தில் சென்று கொண்டிருந்தஆயுதமேந்திய பெண்கள் படை  திடீரெனஎன்னை சுற்றிவளைத்து கைதுசெய்தது. பின்னர்அவர்களது இடத்துக்குகொண்டு சென்று ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.
 என்னிடம் இஸ்லாமிய வழிபாடுநோன்பு குறித்து கேள்விகளை துப்பாக்கி முனையில் கேட்டனர்பின்னர் தெருவில் தனியாக நடந்து சென்றதாலும் இஸ்லாம் பெண்களுக்குரிய உடையை முறையாக அணியாத காரணத்தாலுமே என்னை கைது செய்ததாக கூறினர்பின்னர் எச்சரித்து விடுதலை செய்தனர்ஆறு மணி நேரம் அவர்களது சிறையில் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் மனித உரிமை செயற்பாட்டாளர்களோ பெண்களை அச்சுறுத்தும் வகையில் .எஸ்..எஸ்இயக்கம் நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

0 comments:

Post a Comment