சவூதி அப்ஹாவில் வாகனம் ஓட்டும்பொழுது ஒட்டகங்கள் சாலையில் அட்டூழியம் செய்துவருவதால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்க்குள்ளாகி வருகின்றனர். சில ஒட்டகங்கள் சாலையில் அமர்ந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு மிக சிரமத்தை ஏற்படுத்திகிறது இதனால் அச்சாலையில் பொதுமக்கள் அச்சத்துடன் செல்வது மட்டுமல்லாமல் சாலைகளில் செல்லும் ஒட்டகங்களை அங்கு உள்ள மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
எனினும் ஒட்டகங்கள் சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நடமாடுவதால் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

0 comments:
Post a Comment