இந்தியா முழுவதிமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக ஆங்காங்கே சுங்கச்சாலைகள் ( டோல் கேட்) அமைக்கப்பட்டு ஹைவேஸ்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிக்கப் பட்டு வருகிறது. இதனால், பல்வேறு சுங்கச்சாலைகளில் வாகனங்கள் நீண்ட கியூ வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலையுடன் வீண் நேர விரயமும் ஏற்படுகிறது.இந்நிலையில், வாகன ஓட்டிகளின் வசதிக்காக இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாலைகளை கடப்பதற்காக ஸ்மார்ட் கார்டு முறையை இந்திய ஹைவே மேனஜ்மென்ட் கம்பெனி (ஐ.ஐ.எச்.எம்.சி.எல்) அறிமுகப்படுத்துகிறது.மேலும் சிறப்பு சலுகையாக இந்த புதிய ஸ்மார்ட் கார்டுகளை வைத்திருக்கும் வாகனங்களுக்கு டோல் பிளாசா கட்டணத்தில் 3-ல் 2 பங்கு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
வாகன ஓட்டிகளின் வசதிக்காக ஒரே ஸ்மார்ட் கார்டு மூலம் இந்தியா முழுவதிலுமுள்ள டோல் பிளாசாக்களை ஒரே ஸ்மார்ட் கார்டு மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து டோல் பிளாசாக்களையும் இணைக்கும் பொறுப்பை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஐ.ஐ.எச்.எம்.சி.எல்-லிடம் ஒப்படைத்துள்ளது. இதற்கான ஸ்மார்ட் கார்டுகளை தயாரிக்க ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியையும் அணுகியுள்ளது.
இதற்கான ஸ்மார்ட் கார்டுகளை தயாரிக்க ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியையும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அணுகியுள்ளது.மேலும், இந்த ஸ்மார்ட் கார்டை பயன்படுத்துபவர்களுக்காக சுங்கச்சாலைகளில் தனியாக பாதை (லேன்) அமைக்கும் பணியும் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. குறிப்பாக, கர்கூனின் 16 நகரங்களில் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு என்றே தனித்தனியாக பாதை (லேன்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த 3 மாதங்களுக்குள் நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாலைகளிலும் உருவாக்கப்பட உள்ளது.

0 comments:
Post a Comment