Sunday, July 20, 2014

பாலஸ்தீனியர்களின் தாய்மார்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும், அவர்களின் இரத்தம் காஸாவை சிவப்பாக்க வேண்டும் – இஸ்ரேல் நாட்டு பெண் M.P ஆயெலெட் சாகெட்
“”They have to die and their houses should be demolished so that they cannot bear any more terrorists,” Shaked said, adding, “They are all our enemies and their blood should be on our hands. This also applies to the mothers of the dead terrorists.” – Ayelet Shaked
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு சொந்தமான பகுதி அதில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் கொல்லபடுவார்கள்,
பாலஸ்தீனர்கள் அனைவரும் தீவிரவாதிகள் அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும், இஸ்ரேல் மக்கள் அனைவரும் இந்த போருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இந்த திருவாசகங்களை சொன்னது வேற யாரும் இல்லை படத்தில் உள்ள இந்த மனிதநேயம்? அதிகம் அதிகம் உள்ள பெண்மனி தான்..
இவர் இஸ்ரேலிய அகதிகள் முகாமை சேர்ந்த எம்.பி..
பெண்களுக்கு இறக்க குணம் அதிகம் உண்டு என்று சொல்லுவார்கள், அது இஸ்ரேலிய பெண்களுக்கு ரொம்பவே அதிகம் உள்ளது போல..
இஸ்ரேலியர்களின் மனிதாபிமானமற்ற செயலுக்கு ஒரு சான்று…

Source : http://www.presstv.ir/detail/2014/07/16/371556/israel-must-kill-all-palestinian-mothers/

0 comments:

Post a Comment