Friday, August 8, 2014

நேற்று (08.8.14)  மாலை 5:30யில் இருந்து மேகத்துடன் காணப்பட்ட வானத்தை பார்த்தால் மழைக்கான அறிகுறி போல் இருந்தது.

அதன் பிறகு இரவு  7:00 மணியளவில் வி.களத்தூரில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மக்கள் மகிச்சியடைந்தனர். வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...

0 comments:

Post a Comment