
எல்லா புகழும் இறைவனுக்கே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
நமது வலைத்தளம் இன்று முதல் 100,000 பார்வையாளர்கள் தாண்டியது அல்ஹம்துலில்லாஹ் !
கடந்த 2013 ஆம் வருடம் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் நமது வி.களத்தூர் பார்வை இனையத்தளம் முதல் அடியெடுத்து வைத்தது.
ஆரம்பித்த சில மாதங்கள் நேயர்களின் வருகை குறைவாகவே இருந்தது.
ஒருமுறை நம் தளத்திற்க்கு வந்தவர்கள் மீண்டும் வர ஆரம்பித்தார்கள்
வி.களதூர் பார்வை இனையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு 8 மாதம் முடிய இன்னும் சில நாள்கள் உள்ளன
இந்த சாதனை பெற உதவிய வி.களத்தூர் பகுதி வாசகர்களுக்கும்,அமீரக மற்றும் வளைகுடா நாட்டில் வகிக்கும் நமது ஊர் மக்களுக்கும், வெளியூர் பொது மக்களுக்கும் உலகம் எங்கும் வகிக்கும் வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த நாளில் வாசகர்களுக்கும், செய்திகளை E-MAIL மூலம் அனுப்பிய நண்பர்களுக்கும்,
நமது ஊரின் உள்ள அனைத்து இஸ்லாமிய சமுதாய கட்சிக்கும் ,
நமது வலைதளத்தின் செய்திகளை முகநூலில் (Facebook)வழியாக Share செய்யும் நண்பர்களுக்கும்,எனது வலைத்தளத்தை இணைப்பு வைத்த நமது ஊர் சகோதர வலைத்தளத்திற்கும், எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நமது வலைத்தளம் 100,000 பார்வையாளர்கள் தாண்டி வளர்ச்சிக்கு உதவியாக இருந்த Facebook ,Google+,TWITTER போன்ற சமூக வலைத்தளத்திற்கும் நன்றி!
இத்தளம் தனிப்பட்ட யார் மனதையும் புன்படுத்தமால் செய்தி வெளிவருகிறது.நான் வெளியிடும் செய்தியை யார் மனதாவது புன்படுத்தி இருந்தால்.மன்னிக்க வேண்டுகிறேன்.
மேலும் இணைத்தளத்தை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்.
gmail: vkrexpress@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
தொடர்ப்புக்கு.....
இந்தியா - M.முஹம்மதுபாருக் : mdfarookvkr@gmail.com
இந்தியா - N. ராசித் : rashithnt@gmail.com
தினசரி இந்த வலைத்தளம் பாருங்கள்! உங்களின் வருகைனை எதிர்பார்கிறோம்...!!!
இதுவரை இலட்சம் பார்வையாளர் தாண்டிய நமதூர் வலைத்தளம்:
ReplyDelete1 ) VKALATHUR.COM
2 ) VKALATHUR.NET.
3 ) VKALATHTHUR.IN
4 ) KALLAARU.COM
5 ) BUSHRACARETRUST.COM
6 ) VKALATHURONE.BLOGSPOT.COM
7 ) VKALATHURPARVAI.BLOGSPOT.COM
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள். உங்கள் தளத்தில் செய்திகள் அருமை மேலும் பல இலட்சத்தை அடைய வளர வாழ்த்துக்கள் ....
ReplyDeleteஅன்புடன் வி.களத்தூர் பாசித்
பெரம்பலூர் மாவட்டத்தில் நமதூரில் மட்டும் அதிகம் இனைத்தளம் கொண்டுள்ளது ...
ReplyDeleteஇதுவும் விகளத்தூர்க்கு ஒரு பெருமை தான் உங்கள் தளத்தில் உலக செய்திகள் சமுதாய செய்திகள் மேலும் ஒவ்வொரு செய்திகள் அருமையாக தருகின்றன வாழ்த்துக்கள் ....
இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் .
மேலும் பல இலட்சத்தை அடைய
ReplyDeleteதொடர்ந்து சேவை செய்ய வாழ்த்துக்கள்
நமது ஊரில் வளரும் வலைத்தளங்களில்
ReplyDeleteஉங்கள் வி.களத்தூர் பார்வை முதலிடம் வகிக்கிறது .நான் முன்பே சொன்னேன் .விரைவில் இலட்சம் பார்வையார் தொடும் என்று .
என் வாக்கு பலித்து விட்டது.மேலும்
சிறப்பாக செயல் பட வாழ்த்துக்கள்.அப்படியே ஊர் செய்திகளுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இனிமேல் தான் உனக்கு பொறுப்பு அதிகம்.