Friday, August 1, 2014

பிரபலசமூக வலைத்தளமானஃபேஸ்புக் நேற்று (வெள்ளிக்கிழமை) உலகம் தழுவிய அளவில் சுமார்அரை மணிநேரத்துக்கு முடங்கியது.
இலங்கை நேரப்படி இரவு 9.30 மணி  தொடக்கம் 10 மணிவரை ஏற்பட்டஃபேஸ்புக் சேவைபாதிப்பின் எதிரொலியாக, மற்றொரு சமூக வலைத்தளமானட்விட்டரை நோக்கிஇணையவாசிகள் படையெடுத்தனர்.
ஃபேஸ்புக்தளத்தில் சர்வரில்கோளாறு ஏற்பட்டிருக்கலாம்என நம்பப்படுகிறது. எனினும், 'மன்னிக்கவும், சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இயன்ற வரையில் மிக விரைவில் நிலைமையை சீர்படுத்தும்பணிகளில் ஈடுபட்டுள்ளோம்' ன்ற தகவலை மட்டும் ஃபேஸ்புக்வெளியிட்டது.
உலகஅளவில் இணையதளம்மட்டுமின்றி, ஆப்-களிலும், மொபைலிலும் இந்தமுடக்க பாதிப்புஏற்பட்டது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 19 ஆம் திகதியும் இதேபோல் ஃபேஸ்புக் அரை மணி நேரம் முடங்கியது நினைவுகூரத்தக்கது.

0 comments:

Post a Comment