Friday, August 1, 2014

வி.களத்தூர் இமாம் முஹம்மது அலி ஹஜரத் அவர்களின் இஸ்லாமியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகொள் இன்று (01/08/2014)
மதியம் நடைப்பெற்ற ஜூம்மா தொழுகைக்கு பிறகு  இமாம் முஹம்மது அலி ஹஜரத் அவர்கள்  சிறு  உறையாற்றினார் அதில்  அவர் குறிப்பிட்டது  இன்று நம் சமுதயாம் எங்கே செல்லுகிறது இஸ்லாம் ஏற்ற ஒரே காரணத்திற்காக யூதர்கள், பாசிச இந்து கும்பல் போன்றவர்களால் இஸ்லாமியர்கள் அழிக்கப்படுகிறார்கள் ... 

( நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  கூறும்போது  ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுவிட்டால் அவர் நமது சகோதரர் ஆவார் )
நம்மால் அந்த  மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. ஆனால் நம் துவாக்களால் ஏதுவும்  முடியும் என்று நமது வி.களத்தூர் இமாம் முஹம்மது அலி ஹஜரத் குறிப்பிட்டார்.
 எனவே நமது சகோதரர்களுக்காக நாம்  துஆ செய்வோம்...... இன்ஷா அல்லாஹ்...சத்தியமே வெல்லும்  மேலும் நமது  தளத்தின் சார்பாக  கேட்டுக்கொள்கிறேன்..

0 comments:

Post a Comment