Sunday, August 10, 2014

மில்லத்  நகர்   பள்ளி வாசல்  தெரு பெரிய வீடு வாசல்   (செருப்பு கடை) அப்துல் மஜீத்  அவர்களின்  மனைவி   நூருல் ஹுதா என்பவர்   இன்று   மதியம் 3 மணியளவில் (10.08.2014)  வபாத்தானார்.
.
இவர் ஜாஹிர் உசேன் அவர்களின் தாய்யும் ஆவார்.
புஷ்ரா நல அறக்கட்டளையின் துபை தலைவர் M.அப்துல்லா பாஷா வின் ஹாலாவும் ஆவார்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.
(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் ).

எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மையாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 comments:

Post a Comment