கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் கேரட்டில் அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ , கல்லீரலுக்கு மிகவும் நல்லது. தினமும ஒரு கேரட் பச்சையாக சாப்பிட்டால், உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம். கேரட்டை குழந்தைகள் பச்சையாக சாப்பிட விரும்பாவிட்டால், “கேரட் மில்க் ஷேக்” செய்து கொடுக்கலாம்.
கேன்சர் நோயாளிகளுக்கு “கீமோதெராபி” கொடுக்கும் போது, பக்க விளைவுகளின் வீரியத்தை குறைக்க, 48 நாட்கள் கேரட் ஜூஸ் குடிப்பது நல்லது. ஆரம்ப கட்ட கேன்சருக்கு கேரட் அருமருந்தாகவும் செயல்படுகிறது.

கேரட் மாஸ்க் :
மூன்று பெரிய கேரட்டுகளை எடுத்துக் கொண்டு நன்கு வேக வைக்கவும். பின் மிக்ஸியில் அடித்து பொடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐந்து தேக்கரண்டி தேன் கலந்து பேஸ்ட் ஆக்கவும். பேஸ்ட்டை முகத்தில் நன்றாகத் தேய்த்து 10 நிமிடங்கள் வைத்திருந்த பின் குளிர்ந்த நீரில் கழுவினால் பட்டுப் போல பளபளக்கும் உங்கள் முகம்.

0 comments:
Post a Comment